அரளிப்பூ உரங்கள்

ஏக்கருக்கு 50 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு, 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு ,50 கிலோ என் பி கே ஆகியவற்றை ஒன்றாக கலக்க வேண்டும். பிறகு செடிக்கு அருகில் சிறிய குழி வெட்டி உரமிட்டு மண்மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் அமுதக்கரைசல் கலந்து விட வேண்டும்.

வாடாமல்லி

கலை எடுத்த பிறகு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 5 கிலோ கடலை புண்ணாக்கு ,கலந்து செடிகளின் அடிப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

துலுக்க மல்லி

ஒரு எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இட வேண்டும் .நட்ட 45 நாள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும் .அல்லது களை எடுக்கும் போது ஒரு கைப்பிடி அளவு மண்புழு உரத்தை வேர்ப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories