இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்

ஒரு கிலோ பூண்டு அரை கிலோ இஞ்சி அரை கிலோ பச்சை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும் பிறகு அவற்றை 7 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டிக் கொள்ள வேண்டும் இதனை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் இது சிறந்த பூச்சிவிரட்டி ஆக மற்றும் பூஞ்சான் கொல்லியாகவும் செயல்படுகிறது

பயிர் கலைதல்

பயிர் களைதல் என்பது வயலில் அதிக எண்ணிக்கையில் உள்ள பயிர்களை பிடுங்கி எடுப்பது ஆகும் அந்தந்த பயிருக்கு தகுந்த இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும் அதிக எண்ணிக்கையில் பயிர்கள் இருந்தான் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும் எனவே விதைத்த 15 முதல் 20 நாட்களில் அதிக அடர்த்தி உள்ள இடத்தில் பயிர்களை அவசியம் நீக்க வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories