செய்முறை
கோமிய,ம் புகையிலை, பச்சைமிளகாய், வெள்ளைப் பூண்டு ,வேப்பிலைஆகிய அனைத்தையும் மண்பானையில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மேலும் 5 முறையும் மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பிறகு இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை கட்டி இரண்டு நாட்கள் அப்படியே வைத்துவிடவேண்டும் .இரண்டு நாட்களுக்குப் பிறகு நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும் அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.
பயன்படுத்தும் அளவு
பத்து லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் புழு மற்றும் பூச்சிகள் அழி க்கப்படும்.
நன்மைகள்
பயிர்களில் காய்ப்புழு தண்டு துளைப்பான் பூச்சி கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் பயன்படுத்தபடுகிறது. அதிகம் பயன்படுத்துவது பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தும் அறிந்து பயிர்களுக்குஊக்கம் அளிக்கிறது.