அமிர்த கரைசல் – பசு My விவசாயம்

அமிர்த கரைசலை தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள் :

நாட்டுப்பசு சாணம்- 10 கிலோ ,
நாட்டுப்பசு கோ-மூத்ரம்- 10 லிட்டர்
, இவற்றை ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு அதில் வெல்லம் – 250 கிராம்
தண்ணீர் -200 லிட்டர்

ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.( பசும் சாணம் புதியதாக இருந்தல் அவசியம்
. கோ-மூத்ரம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும் ) .இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இப்பொழுது அமிர்த கரைசல் தயார்.

பயன் படுத்தும் முறை :
ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.

பயன்கள் :
அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.
பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும்.
பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories