அமிர்த கரைசளுக்கும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசலக்கும் என்ன வித்தியாசம்?,

அமிர்த கரைசளுக்கும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசலக்கும் என்ன வித்தியாசம்?,

மாட்டுச்சாணம், கோமியம் ,வெல்லம் ,தண்ணீர் ஆகிய பொருள்களை கொண்டு அமிர்தகரைசல் தயாரிக்கப்படுகிறது.

மாட்டுச் சாணம், மாட்டு கோமியம், கடலைப்புண்ணாக்கு, வெள்ளம், மாட்டு தயிர் ,பப்பாளி ,பழங்கள் அரசாணிக்காய், உயிரி உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா,ரைசோபியம், தண்ணீர் ஆகிய பொருட்களை கொண்டு மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தயாரிக்கப்படுகிறது. இதனால் தான் இதற்கு மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் என்று பெயர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories