ஆட்டு எருவினை பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்ன?

ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் ஆடுகள் போடும் புழுக்கையில் களை விதைகள் இல்லாமல் இருப்பதால், நிலத்திலும் களைகள் குறைவாக இருக்கும்.

வீடுகளில் மண் தொட்டி, பாலித்தீன் பைகளில் செடி மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் போது இந்த எருவை பயன்படுத்துவதனால் கலைகளற்ற நாற்றங்கால் மற்றும் கன்றுகளை உற்பத்தி செய்யலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories