இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்

ஒரு கிலோ பூண்டு ,அரை கிலோ இஞ்சி ,அரை கிலோ பச்சை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும் .பின்னர் அவற்றை 7 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற அளவில் தண்ணீரிலேகலந்து தெளிக்க வேண்டும்.

இது சிறந்த பூச்சி விரட்டியாக மற்றும் பூஞ்சாணக் கொல்லியாக செயல்படும்.

கவாத்துசெய்யக் கூடாத நேரங்கள்

நோயினால் மரம் அல்லது செடி தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கும் போது காத்துசெய்யக்கூடாது.

வரட்சியான அல்லது போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில் செய்யக்கூடாது .பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது. பூப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும்போது அதிக அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்து விடும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories