கரும்பு மற்றும் வாழை பயிருக்கு
அடியுரமாக ஏக்கருக்கு ஒரு கிலோ மண்புழு உரம் இடலாம் .பிறகு 90 நாள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம் .90நாள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம்.
பாரம்பரிய விதைகள் என்றால் என்ன அதன் பண்புகள் என்ன
நம் முன்னோர்கள் காலாகாலமாக இருப்பில் இருக்கும் விதைகள்தான் பாரம்பரிய விதைகள்
பல்லாண்டுகள் பல பருவங்கள் தாண்டி பல பூச்சி தாக்கத்தை எதிர்கொண்டு உழவர்களால் தேர்வு செய்யப்பட்டவை.
பாரம்பரிய விதைகள் பொதுவாக வரட்சியைத் தாங்கி வளரும் மண்ணுக்கு ஏற்றவாறு வளரும் தன்மை கொண்டது.
விதைகள் தொடர்ச்சியாக முளைக்கும் திறன் கொண்டது மகசூலும் சிறப்பான முறையில் கொடுப்பவை.