கம்போஸ்ட் உரம் தயாரிப்பு

கம்போஸ்ட் உரம் தயாரிக்க ஒரு டன் பண்ணை கழிவை பத்து பாகங்களாக பிரித்து நிழலான மேட்டுப்பாங்கான இடத்தில் 100 கிலோ கழிவை படுக்கையாக பரப்பி அதன்மேல் 200 கிலோ கிராம் ப்ளோரோட்டஸ் காளான் வித்தை சீராக இடவேண்டும்.

மீண்டும் அதற்கு மேல் 100 கிலோ கழிவை பரப்பின் இரண்டு கிலோ யூரியாவை சீராக இடவேண்டும் .அதன் மேல் தண்ணீர் மற்றும்சாணிபால் கலந்து தெளிக்கவேண்டும் .சாணிப்பால் என்பது 20 கிலோ சாணம் மற்றும் 60 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையாகும்.

இதேபோல் புளுரோட்டஸ் காளான் வித்து யூரியா மற்றும் சாமி சாணிப்பால் இவற்றையும் பத்து அடுக்குகள் வரும் வரை மாற்றி மாற்றி அடுக்கி ஈரம் காயாத வாறு தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை நன்கு கிளறி விட வேண்டும். நன்கு மக்கிய கம்போஸ்ட் உரம் 8 வாரங்களில் தயாராகிவிடும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories