செயற்கை உரங்கள் \ மணிச்சத்து உரங்கள்

 

தொழிலுக்கு தேவையான முதன்மையான ஊட்டச்சத்துக்களில் மணிச்சத்து மிக மிக அவசியமானது. மணிச்சத்து பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும் .அதோடு மட்டுமல்லாமல் தாவரங்களின் செல் மூலப் பொருட்களான உட்கரு பாஸ்போ, புரோட்டின் போலி பிட், மரபுப் பொருள் ஆகியவை பெறுவதற்கு மணிச்சத்தை இன்றியமையாததாகும்.

செயற்கையாக தயாரித்த மணிச்சத்து உரங்கள் வியாபாரரீதியாக கிடைக்கக்கூடியது. சூப்பர் பாஸ்பேட், டிஏபி ,பாறை பாஸ்போர்ட் ஆகியவையாகும். இவை மூன்றும் தாவரங்களுக்கு மணிச்சத்தை கொடுத்தாலும் இந்த உரங்களை மண்ணில் அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு தாவரங்களின் மணிச்சத்து பயன்படுத்தும் திறமை அதிகப்படுத்தலாம். இதற்காக மண்ணையும் மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து நன்கு பரிசோதித்து அதன் காரமில்ல தன்மைக்கு ஏற்றவாறு உரப் பரிந்துரை மேற்கொள்ளலாம் .விவசாயிகள் மணிச்சத்து உரங்களை மண்ணின் கார அமிலத் தன்மைக்கு ஏற்றவாறு உபயோகித்தால் பயிர் உற்பத்தியை மேம்படுத்த பயன்படுத்தலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories