செயற்கை உரங்கள்

சாம்பல் சத்து உரங்கள

சாம்பல் சத்து உரங்கள் என்றால் பொட்டாசியம் உரங்கள் ஆகும் .சுண்ணாம்பு சத்து உரங்கள் என்றால் கால்சியம் உரங்கள்ஆகும்.பொட்டாசியம் அல்லது சாம்பல்சத்து தாவரத்தில் உள்ள கூட்டுப் பொருள் எதிலும் பொட்டாசியம் பங்கேற்காமல் தனித்த்து அ யணியாக காணப்படும்.

பூச்சி மற்றும் நோய்களை எதிர் கொள்ளவும் வரட்சியைத் தாங்கவும் இந்தப் பயிர்களுக்கு இந்த சத்து தேவை. கனிகள் மற்றும் விதைகளில் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.

சோடியம் மாலி டேட்

இது 40% மாலிப்டினம் சத்துக்கள் உள்ளன.

அமோனியம் மாலி டேட்
.
இதில் 54% மாலிப்டினம் உள்ளது. நீரில் கரையக்கூடிய உப்பு இதில்மாலிடினம் உள்ளது. மண்நேரடியாக அளி ப்பு மற்றும் தழை தெளிப்புக்கு சிறந்தது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories