தொல்லுயிர் கரைசல்

 

 

சாண எரிவாயு கலன் கழிவு 75 லிட்டர் மற்றும் நீர் 75 லிட்டர் இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும் அல்லது 50 கிலோ சாணம் மற்றும் 100 லிட்டர் நீர் ஆகியவற்றை கலக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு கலவையை குழாய் வழியாக ஊற்ற வேண்டும் .பிறகு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட மற்றொரு கலனில் 20 லிட்டர் நீர் 100 கிராம் லிஸ்ட் 3 கிலோ கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம் மற்றும் 250 மில்லி விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு 15 நிமிடம் இடைவெளி விட்டு இதனை கலந்த வேண்டும் 3 மணி நேரத்தில் விளக்கெண்ணை நன்றாக கரைந்துவிடும்.

பிறகு 200 லிட்டர் களநில் இந்தகலவையை ஊற்ற வேண்டும் .200 லிட்டர் காலம் முழுவதும் நிரம்பி விட்டால் மேலும் கூடுதல் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு முழுவதும் 37 நாள் கழித்து தொல்லுயிரிகள் பெரிதும் பெருகியிருக்கும். இக்கலவையை ஒரு லிட்டருக்கு 4 லிட்டர் என்ற அளவில் நீருடன் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் அல்லது தண்ணீர் பாயும் வாய்க்கால்களில் ஊற்றி விடலாம். இதனால் செடிகள் நன்கு வளர்ச்சி அடையும். தொல்லுயிரியானது செடிகளுக்கு உணவாகிய மேலும் பல நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories