மண்புழு உரம் உற்பத்தி செய்ய இந்த இரண்டு முறையும்தான் மிக முக்கியம்..

மண்புழு உரம் உற்பத்தி:

1.. கழிவுகளை படுக்கையில் போடும்முறை

** பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும்.

** இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும்.

** ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும்.

** தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும்.

** ஒரு மீட்டர் நீளம்X1மீட்டர் அகலம்X.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது.

** மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

** இதனை மேலே பரப்பினால் போதுமானது. 2.. தண்ணீர் தெளிக்கும் முறை

** தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது.

** 60 சதவீதம் ஈரப்பதம இருக்க வேண்டும்.

** தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும்.

** ஊற்றக் கூடாது.

** அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விடவேண்டும்.

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories