மண்புழு உரம் தயாரிக்க மக்கும் கழிவுகளை பண்ணைக் கழிவுகள், காய்கறி கழிவுகள், இலை சருகுகள், கால்நடை கழிவுகள் போன்ற கழிவுகளை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தலாம்.
இந்த கழிவுகளை நேரடியாக அப்படியே பயன்படுத்தாமல் 15 முதல் 20 நாட்கள் நன்கு மக்க வைத்து பிறகு மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும்.
கோழிக்கொண்ட பூ புரட்டாகியில் அறுவடை செய்ய எப்படி நடவு செய்ய வேண்டும்
நாற்று செய்த 90-ம் நாள் பூ பூக்க ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை பூக்களை அறுவடை செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு முன்பு ஆணியில் நடவு செய்ய வேண்டும்.
செவ்வாழை 80 நாள் என்ன உரம்
60, 120, 200 ஆவது நாட்களில் ஊட்டமேற்றிய தொழு உரத்துடன் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை200 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு, 100 கிலோ கடலை புண்ணாக்கு கலந்து இரண்டு கை அளவு கிளறி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.