மூலிகைப்தயிர் கரைசல் தயாரிக்கும் முறை!

தயிர் என்பது உடலுக்கு ஆரோக்கியமான ஒரு உணவாகும் இதனை உணவாக பயன்படுத்துவதுடன் உடல் கோச்சிக்காத தலைக்கு தேய்த்து குளிப்பார்கள் அதேபோன்று தயிரை மூலிகைகளாகவும் செய்து விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம் எவ்வாறு தயிரையும் மூலிகைகளாகவும் பயன்படுத்துவதால் பயிர்களில் நன்றாக வளரும் அப்படிப்பட்ட பயிரின் வளர்ச்சிக்கு உதவும் இக்கரைசலை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

இந்தக் கரைசலை நாமே தயாரிக்க முடியும் இதை தயாரிக்கும் வேப்பங்கொட்டை பவுடர் ஒரு கிலோ தயிர் 2 லிட்டர் அதிமதுரம் தூள் 10 கிராம் கடுக்காய் பொடி 10 கிராம் தண்ணீர் நீண்ட லிட்டர் பசுவின் கோமியம் 3 லெட்டர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் முதலில் ஒரு மண்பானையில் வேப்பங்கொட்டை பவுடர் ஒரு கிலோவை ஐந்து லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் அதை வடிகட்டி சாறு எடுக்க வேண்டும் பிறகு எடுத்துரைத்த சாறுடன் மூன்று லிட்டர் பசுவின் கோமியம் சேர்க்கவேண்டும் இரண்டு லிட்டர் பசுந்தயிர்வேண்டும் இந்த கரைசலை வடிகட்டி அதனுடன் அதிமதுரம் தூளையும் கடுக்காய் பொடியின் சேர்க்க வேண்டும் அப்போது தூய்மையான மூலிகை தயிர் கரைசல் 8 லிட்டர் கிடைக்கும்.

முருங்கை மரம் மா மரம் மற்றும் அனைத்து காய்கறி பயிர்களுக்கும் காலை மாலை வேளைகளில் இதனை அடித்தாள் பூ உதிராமல் காய்கள் அதிகம் பிடிக்கும். ஒரு லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.

இதை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அதிகரிக்கும் இந்த கரைசலை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது இந்த கரைசலை தெளிப்பதால் பழங்கள் அரிசி உடையதாக இருக்கும் மனதில் ஏற்படும் அழுகல் நோய் கட்டுப்படுகிறது காய்கறிகள்ஒரே சீராக காணப்படும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories