மூலிகைப் பூச்சிவிரட்டி எப்படி தயாரிப்பது

நெய்வேலி காட்டாமணக்கு ,நொச்சி, ஆடாதோடா ,வேம்பு போன்ற இலைகள் ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு 10 லிட்டர் மாட்டு சிறுநீர் கலந்து 7 நாட்களுக்கு ஊற வைத்தால் பூச்சிவிரட்டி தயாராகிவிடும்.

அதன் பிறகு வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம் .மாட்டு சிறுநீர் கிடைக்காவிட்டால் 10 லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சிவிரட்டி கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும்.

சோளக்காட்டில் கோரை புல்லை அகற்ற என்ன செய்யலாம்

பாசன வசதி உள்ள நிலங்களில் சேற்று உழவு செய்து நெல் பயிரிடுவது கலைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.

கோறையை கட்டுப்படுத்த உழவு செய்யும் பொழுது விதைப்பு செய்யும் பொழுதும் முதலில் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories