மோர் கரைசல் தயாரிக்கும் முறை

புளித்த மோர் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் விட்டு நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.

இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல் ,அழுகிய பழங்கள் 10 கிலோ, இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும்.

தினமும் இந்த கரைகளை கலக்கி வர வேண்டும்

ஏழு நாட்களில் தேமோர் கரைசல் தயாராகிவிடும்.

பயன்படுத்தும் அளவு

எட்டாம் நாளிலிருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

நன்மைகள்

தேமோர் கரைசல் என்பதுபயிர் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது . பயிர்களில் பூஎடுக்கும் சமயத்தில் இக்கரைசலை தெளித்தாள் பூக்கள் அதிகமாகப் பூக்கும். இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories