விலங்குகளுக்குதுணை புரியும் பஞ்சகாவியா

மீன்
மீன் குளங்களில் பஞ்சகாவ்யாவை தினமும் மாட்டு சாணத்தில் கலந்து வைக்க வேண்டும்.

இதனால் பாசிகள் களைச்செடிகள் மற்றும் சிறு புழுக்கள் குளத்தினுள் அதிகமாக உருவாகும்.இது மீன்களுக்கு உணர்வுகளை அதிகப்படுத்தும் .குளத்தினுள் தேவையான இடைவெளியில் சுத்தமான நீரை மட்டுமே செய்தால் மட்டுமே கைகள் கால்கள் மற்றும் இதர உயிரிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

இதன் மூலம் 10 மாதத்தில் மீன்களின் எடை 2முதல் 3 கிலோ வரை அதிகரித்து காணப்படும் .இதனால் மீன் வளர்ப்பதில் அதிக லாபம் கிடைக்கும்.

கோழி
ஒரு கோழிக்கு தினமும் உணவில் ஒரு மில்லி என்ற அளவில் கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய்த் தாக்குதல் இல்லாமல் திடமாக இருக்கும் .மேலும் அதிக காலங்களில்முட்டை இடும் தன்மை அதிகரித்து காணப்படும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories