வேப்பம் புண்ணாக்கு காயவைத்து பயன்படுத்தலாமா?

காய வைத்து அரைத்து பயன்படுத்தி வந்தால் நீண்ட காலம் புண்ணாக்கு கெடாமலும் கசப்புத்தன்மை குறையாமலும் இருக்கும்.

வாழை மரத்திற்கு திரவ உரங்கள் மட்டும் கொடுத்தால் போதுமானதாக இருக்குமா?

2000 கிலோ ஏக்கருக்கு மண்புழு உரம் இடலாம்.

மாடித் தோட்டத்திற்கு மீன் அமிலம் 20 லிட்டர் தண்ணீருக்கு எத்தனை மில்லி கொடுக்க வேண்டும்.

150 மில்லி மீன் அமிலத்தை 20 லிட்டர்தண்ணீருடன் கலந்து இலைகள் மீது தெளிக்கலாம்.

மல்லி செடி பச்சை நிறத்திலிருந்து இலை பழுத்துவிடுகிறது. மொட்டுகள் மிகவும் குறைவாக இருக்கிறது?

மல்லிகைச் செடிக்கு மாதமொருமுறை நுண்ணூட்ட சத்துக்கள் வேருக்கு அருகில் தண்ணீர் கட்ட வேண்டும். உயிர் உரங்களான பாஸ்போபாட்ரியா ,அசோஸ்பைரில்லம் பாக்டீரியா மற்றும் VAM இவற்றை தொழு உரத்துடன் கலந்து சிறிது வெல்லம் தயிர் கலந்து மூன்று நாட்கள் நிழலில் வைக்க வேண்டும். பிறகு மாதம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி பிறகு வேறு இடுவதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். செடிகளில் அதிக அரும்புகள் தோன்றும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories