அத்திப் பழத்திற்கு உரம் எப்படி இடுவது

நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு 20 கிலோ தொழு உரம் 600 கிராம் தழைச்சத்து 350 கிராம் சாம்பல் சத்து 200 கிராம் மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். இந்த உர அளவை பிரித்து இரண்டு தடவையாக கொடுக்க வேண்டும்

இலந்தைப் பழத்திற்கு உரங்கள் எப்படி இடுவது

ஒரு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 20 கிலோ தொழு உரம் தழை ,மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையாக200, 100,200 கிராம் தேவைப்படும். 2 வருடத்திற்கு மேல் மரத்துக்கு 30 கிலோ தொழு உரம் தழை, மணி சாம்பல் சத்துக்கள் முறையே 500, 200 ,500 கிராம் இதை இரண்டாக பிரித்து இரண்டு முறை கொடுக்க வேண்டும் இந்த உரங்களை கவாத்து செய்தபிறகு அளிக்க வேண்டும்

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories