இந்த கரைசலை நாமே தயாரிக்கலாம். செலவும் குறைவு.
பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குதல் இந்த கரைசலை பயன்படுத்துவதால் இருக்காது.
மேலும் பயிர்கள் துரித வளர்ச்சி பெறும்.
பயிர்கள் நன்குபூ வைப்பதுடன் அதிக விளைச்சலை பெறுவதற்கும் இந்த கரைசல் பயன்படுகிறது.
பயன்படுத்தும் பொருட்களின் பயன்கள்
இந்த கரைசலில் பயன்படுத்தவும் மாதாந்திர கிழங்கு மற்றும் பூண்டு பூஞ்சாணங்கள் வராமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த கிழங்கு இலைப்புள்ளி நோய், கொலை நோய் மஞ்சள் ,தேமல் நோய் ,பாக்டீரியா வாடல் நோய்களை போன்ற நோய்களுக்கு எதிராக பயன்படுகிறது.
பெருங்காயத்தில் ஒருவிதமான வாசனை உள்ளது . பூச்சிகளை பயிர்களுக்கு அருகில் வராமல் பார்த்துக் கொள்கிறது.
தயிர் ,பயிர்களை வாடாமலும் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.