ஊடு பயிர்கள் அறுவடை செய்யும் முறை

ஊடுபயிர்கள் முற்றியதும் அறுவடை செய்ய வேண்டும். குறைந்த கால பயிர்களை விதைத்து எளிதில் அறுவடை செய்து முடித்துவிடலாம்.

ஊடுபயிர் கலைகளின் வளர்ச்சியைபயிர்களின் வளர்ச்சியைகட்டுப்படுத்துவதோடு களை எடுக்கும் செலவையும் மிச்சப்படுத்துகிறது.

அதுமட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் இரட்டிப்பு லாபத்தையும் பெறலாம். மேலும் மூடு பயிரை சரியான தருணங்களில் அறுவடை செய்து விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.

ஊடுபயிர் தேர்வு செய்யும் முறை

ஊடு பயிரைத் தேர்வு செய்யும்போது பயிரிடப்படும் பகுதி பருவம் மண் வகைக்கு ஏற்றவாறுதேர்வு செய்ய வேண்டும். குறுகிய காலப்பயிர் ஆக இருக்க வேண்டும்.

வேகமாக வளர்ச்சி அடைந்ததாக வேகமாக வளர்ச்சி அடையாதஅடையாததால் இருக்க வேண்டும் .குறைந்த அளவு தண்ணீர் தேவை உடையதாக இருக்க வேண்டும்.

அதிக மகசூல் தரும் ரகமாக இருக்க வேண்டும். மண் வளத்தை அதிகரிக்கும். நன்மை தரும் பாக்டீரியா நுண்ணுயிர்களும் ஊக்குவிக்கும் பயிரான பயறு வகைகளை தேர்வு செய்யணும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories