எலுமிச்சை மரம் நன்றாக வளரவில்லை அதற்கு என்ன உரம் வைப்பது?

வாரம் ஒருமுறை மீன் அமிலக்கரைசல் கரைசல் நீர்பாசனத்துடன் கலந்து விடலாம்.

மாதம் இரண்டு முறை தொழு உரத்துடன் உயிரி உரங்களை கலந்து இடலாம் .

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories