கரும்பு உரங்கள்

நடவு செய்த 10,20 வது நாள் சிறிதளவு மேலுரமாக யூரியா அளவு அமோனியம் சல்பேட் இட்டு மண் அணைக்கவேண்டும். ஏக்கருக்கு 110 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து ,45 கிலோ சாம்பல் சத்து தரவல்ல ரசாயன உரங்களை அளிக்க வேண்டும். வயலுக்கு இயற்கையான ஊட்டச் சத்துக்களை அளிக்க ஜீவமிர்தம் கரைசல் 4 முதல் 5 முறை பாசன நீருடன் கலந்து இடலாம் .வேப்பம்புண்ணாக்கு பொடி செய்து அதனை யூரியா உரம் போட்டு நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைக்க வேண்டும். இதனை நடவு செய்த 30 60 மற்றும் 90 நாட்களில் இடவேண்டும்.

துத்தநாக சத்து மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ள வயல்களில் ஒரு ஏக்கருக்கு 37.5 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 100 கிலோ வரை இந்த பெ ட்ரஸ் சல்பேட் இடவேண்டும்.

கந்தக பற்றாக்குறை உள்ள மண்ணில் ஜிப்சம் வடிவில் கந்தகத்தை ஏக்கருக்கு 500 கிலோ கிராம் அளிப்பதன் மூலம் கரும்பு விளைச்சல் மற்றும் சாறின் தரத்தை உயர்த்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories