கரும்பு மற்றும் வாழைக்கு எவ்வளவு அளவு உரம் இடலாம்

அடியுரமாக ஏக்கருக்கு 500 கிலோ மண்புழு உரம் இடலாம். பிறகு 90 நாள் கழித்து 50 கிலோ மண்புழு உரம் இடலாம். 180 நாள் கழித்து250 கிலோ மண்புழு உரம் இடலாம்.

வெற்றிலை

கொடி தூக்கிய 60 நாளில் கொடிஒன்றுக்கு கால் கிலோ மண்புழு உரம் இடலாம்.

அதன் பிறகு 100 நாள் கழித்து கால் கிலோ 150 நாள் கழித்து கால் கிலோ 100 நாள் கழித்து கால் கிலோ மண்புழு உரம் இட்டு வர நல்ல விளைச்சல் கிடைக்கும்.

மிளகாய், கத்திரிக்காய்

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம். பிறகு 60 நாள் கழித்து 250 கிலோ மண்புழு உரத்தையும் மூன்று முறை பிரித்துடலாம்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories