கலப்பு உரம் தயாரிப்பு பணி 18 மாவட்டங்களுக்கு வினியோகம்!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தோட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது எனவே தும்பை பண்ணைபுரம் தேவாரம் உத்தமபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரியாக சாகுபடி செய்யும் விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் இதனால் மண்ணில உள்ள அங்ககப் பொருட்கள் பாக்ட்டீரிய அதிகரிக்கும் நிலத்தின் மேற்பரப்பில் காய்ந்த சருகுகள் தண்டுப் பகுதிகளில் வேர்ப் பகுதிகள் நாகமணி சென்றுவிடுவதால் அடுத்த சாகுபடி பயிருக்கு இவை அனைத்தும் நன்கு மக்கிய உரமாக பயன்படும் இதுபோல மேல் மன்னிக்கவும் கேமன் நேரம் வரும்போது மண்ணில் காற்றோட்டம் அதிகமாவதால் காற்றிலுள்ள தழைச் சத்துக்கள் மண்ணிற்கு கிடைக்கிறது மண் அரிமானம் தடுக்கப்படுகிறது மண்ணின் ஈர தன்மையை நிலை நிறுத்தப்படுகிறது இதுவரை மண்ணில் உள்ள நுண் துகள்கள் பயிரின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என வேளாண்மை துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவு விற்பனை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயத்திற்கு அடி உரமாக பயன்படும் தனிமரம் தயாரிப்பு நிலையம் உள்ளது இதுவரை இங்கிருந்து மாநில அளவில் கூட்டுறவு சொசைட்டி உறவின் யாகம் நடந்தது தற்போது திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா தண்ணீர்ப்பந்தல் பட்டியலில் பயன்பாடின்றி கிடந்தேன் வெங்காய சேமிப்பு கிடங்கு உரம் தயாரிக்கும் ஆக மாற்றும் பணிகள் நடந்தது தற்போது எங்கு பாமினி 20 20 என்ற பெயரில் கலப்பு உரம் தயாரிப்பு துவங்குகிறது. தினமும் 50 டன்உற்பத்தி செய்யப்படுகிறது. கலப்பு உரம் மதுரை திண்டுக்கல் சிவகங்கை விருதுநகர் திருச்சி உள்ளிட்ட 18 மரம் வளர்க்க அனுப்பப்படுகிறது இங்கிருந்து அந்தந்த மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories