ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல்சத்து நட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகும் 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு மேலுரமாக இட வேண்டும்.
புளோரசன்ஸ் சூடோமோனஸ்0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.
.
வளர்ச்சி ஊக்கிகள்
ட்ரையகாண்டனள் என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மில்லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.