சாமந்தி உரங்கள்

நிலத்திற்கு அடியுரமாக ஏக்கருக்கு 25 டன் தொழு எரு கடைசி உழவின்போது இடவேண்டும் .அதன்பிறகு செடி நடும் முன்பு 60 கிலோ தழைச்சத்து 120 கிலோ மணிச்சத்து 25 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை பார்களின் அடியில் இட்டு லேசாகக் கிளறி மண்ணினுள் மூடவேண்டும். மேல் உரமாக 60 கிலோ தழைச்சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரத்தை நட்ட 30 நாட்கள் கழித்து இடவேண்டும்.

வளர்ச்சி ஊக்கி

பூக்கள் அதிகம் பிடிக்க நட்ட 30, 45 மற்றும் 60 நாட்களில் ஜிப்ரலிக் அமிலம் 50 பிபிஎம் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories