ஜாதிமல்லி உரங்கள்

 

 

செடி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரத்துடன் 6o கிராம் தழைச்சத்து 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை ஆண்டுக்கு 2 இரண்டாக பிரித்து 2 முறையிட வேண்டும். டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்த பிறகு ஒரு முறை பிறகு ஜூன் ஜூலை மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும்.

உரமிடும் போது செடியிலிருந்து 30 சென்டிமீட்டர் மண்ணை கொட்டி ம ண்ணுடன் கலக்க வேண்டும் பிறகு தேவையான அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.

துலுக்க மல்லி

உரங்கள்

ஒரு எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து 90 கிலோ மணிச்சத்து 75 கிலோ மணி சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

நட்ட 45 நாள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும். அல்லது களை எடுக்கும் போது ஒரு கைப்பிடி அளவு மண்புழு உரத்தினை வேர்ப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories