தழைச்சத்து தரும் அசோஸ்பைரில்லம்!

பயிர்களின் வளர்ச்சிக்கு உயிர் உரங்கள் பெருமளவில் பயன் படுத்தப்படுகின்றது.

அந்த நூலில் உரங்களையும் ஒன்றான அசோஸ்பைரில்லம் பற்றி தெரிந்து கொள்வோம்.

அசோஸ்பைரில்லம் ப யிர்களின் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தை தரும் நுண்ணுயிரிகளைலில் அசோஸ்பைரில்லம்பெரும் பங்கு வகிக்கிறது. உர உயிர்கள் என அழைக்கப்படும் இவை தாவரங்களுக்கு தழை சத்துக்கள் அமினோ அமிலங்கள் வளர்ச்சி ஊக்கிகள் போன்றவற்றை அளிக்கின்றன.அசோசப்பயரில்லம்தழைச்சத்தை நிலப் படுத்துவதற்கு வேண்டிய சக்தியையும் மண்ணின் அங்ககப் பொருட்கள் இருந்து பெறாமல் பயிர்களின் வேர் வழியாகக் கிடைக்கும் உணவில் இருந்தே பெற்றுக் கொள்கிறது.

மண்ணில் அங்ககப் பொருட்கள் அதிகளவில் இல்லாத இடத்திலும் இந்த நுண்ணுயிர் செயல்படும் தன்மை கொண்டது. அசோஸ்பைரில்லம் காற்று இருந்து தழை சத்தை நிலைநிறுத்துகிறது பயிர் தேவை வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்கிறது இதனால் பயிரின் வேர் தண்டு இலைகள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன.

நேரடியாக விதைக்கும் பெயர்களுக்கு அசோஸ்பைரில்லம் விதையுடன் நிலத்தை இடவேண்டும் நாற்றுவிட்டு நடும் பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் விதையுடன் நாற்றுக்களின் வேர்களை நனைத்து நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் இடவேண்டும் அசோஸ்பைரில்லம் நூலிழை அரிசிக் கஞ்சியுடன் கலந்து கலவையை தயார் செய்த அதை ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையில் இ ட்டு எல்லா விதைகளின் மேலும் படும்படி படிமுறை நன்றாக கலக்க வேண்டும் இவ்வாறு கலந்த விதைகளை நிழலில் 30 நிமிடங்கள் உலர்த்தி பின்பு விதைக்கலாம்.

ஒரு ஏக்கருக்கு தேவையான நா ற்றங்களை 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து தூவ வேண்டும். 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு ஏக்கர் நடவு வயலில் நடுவதற்கு அல்லது விதைப்பதற்கு முன்பு தூவலாம் ஏற்கனவே வளர்ந்த மரம் என்றால் ஒரு மரத்துக்கு 20 முதல் 50 கிராம் அசோசப்பயரில்லம் ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து பயிர்களின் மேல் பாகத்தில் இட்டு மண் அணைக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories