தொழு உரம் என்றால் என்ன

தொழு உரம் என்றால் என்ன

வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளான கால்நடைகளிடம் இருந்து பெறப்படும் கழிவுகளை நன்கு மக்க வைத்து கிடைக்கும் மக்கிய பொருள் தொழு உரம் எனப்படும் .இவ்வாறு கால்நடைகளிலிடமிருந்து பெரப்படும் மக்கிய கழிவுகளை அதிக அளவில் இயற்கை உரமாக தாவர வளர்ச்சிக்கு ஏற்ற பல ஊட்டச்சத்துகளை கொண்டதாக விளங்குகின்றது.

மண் பரிசோதனை செய்ய எவ்வளவு செலவாகும் எப்படி எடுப்பது நிலத்தின் மேல் மண்ணா அல்லது தோண்டி எடுக்கப்படும் மண்ணா

பரிசோதனைக்காக மண் மாதிரிகளை சேகரிக்கும் எரு குழி அருகே உள்ள மண், வரப்பு ஓரத்தில் இருக்கும் மண் மர நிழல் படும்பகுதியில் உள்ள மண் நீர்க்கசிவு உள்ள இடங்களில் உள்ள மண் மாதிரிகளை சேகரிக்க கூடாது வி (v)வடிவத்தில் மண்வெட்டியால் குழி வெட்டி அந்த மண்ணை அப்புறப்படுத்தி பிறகு ஒரு அங்குகணத்துக்கு உள்ள மண்ணை வெட்டி அதை சேகரிக்கலாம்.

முருங்கை மரம் வைத்து 5 மாதங்கள் ஆகிறது துளிர் வரவில்லை என்ன செய்வது

ஒவ்வொரு ஒன்றுக்கும்200 கிரன் கடலை புண்ணாக்கு கொடுக்க வேண்டும் .அதேபோல மகசூல் முடிந்தவுடன் ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழு உரம் இடவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories