நுண்ணுயிர் கரைசல் பயன்படுத்தும் முறை

மண்ணை வளப்படுத்தினால் அனைத்து பயிர்களும் நன்றாக வேர் விட்டு வளரும். நல்ல மகசூலும் கிடைக்கும். அதற்கு மண்ணை சத்துள்ளதாக மாற்ற வேண்டும். மண்ணை சத்துள்ளதாக அதிகரிக்க மண்ணில் நுண்ணுயிர் கரைசலை பயன்படுத்த வேண்டும்.

ஒன்று முதல் 2 லிட்டர் கரைசல் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் முதல் 20 லிட்டர் கரைசல் போதுமானது.

பயன்கள்

இந்த கரைசலைத் தெளிப்பதால் பயிரில் இலைப்பரப்பு அதிகரிக்கும். மேலும் ஒரு நாள் முன்னர் இந்த கலவையில் டிரைகோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிர் கலவையை சேர்த்து, மறுநாள் கரும்பு ,மஞ்சள் போன்ற பயிர்களுக்கு தெளித்து வந்தால் பயிர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories