பயன்பாடுகள்
டிரைகோடெர்மா விரிடி விதை நேர்த்தி செய்ய பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மானாவாரி பயிர்களில் வேர் அழுகல் நோய் ஏற்படாமல் இருக்க இந்த உயிர் உரம் பயன்படுகின்றது.
மானாவாரி நிலத்தில் ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் டிரைக்கோடெர்மா விரிடி நன்கு மக்கிய தொழு உரத்துடன்(20 கிலோ) கலந்து தெளிக்கலாம்.
குறிப்புகள்
டிரைக்கோடெர்மா விரிடியை பூஞ்சான கொள்கைகளுடன் கலந்து பயன்படுத்த கூடாது.
இதை உற்பத்தி செய்த நாளிலிருந்து நான்கு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.