பயிர்களுக்கு ஏற்றவாறு மண்புழு உரம் இடுதல்!

பயிருக்கு ஏற்றவாறு உரங்கள் இ ட்டால் மிக அதிக லாபத்தை நம்மால் எட்ட முடியும் அந்த வகையில் பயிருக்கு முன்புறம் எவ்வளவு இடவேண்டும் என ஒருவர் கூறுகிறார்.

ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு அளவில் மண்புழு உரம் இடவேண்டும். நல்ல மகசூல் கிடைக்கும். உதாரணத்திற்கு மக்காச்சோள பயிருக்கு அடியுரமாக ஏக்கருக்கு 250 ஒரு கிலோ மண்புழு உரத்தை இட வேண்டும். பிறகு 40 நாட்கள் கழித்து 125 கிலோ மண்புழு உரத்தை இடவேண்டும்.
மற்ற பயிர்களுக்கு, கடலை, வெங்காய பயிர் அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ தொழு உரமும், பின் இரண்டாம் களை எடுத்த உடன் 125 கிலோ மண்புழு உரம் இடவேண்டும். மரவள்ளி கிழங்கு அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரமும் பின்னர் 90 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரம்,150 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடவேண்டும். கரும்பு மற்றும் வாழை பயிருக்கு அடியுரமாக ஏக்கருக்கு 500 கிலோ மண்புழு உரமும் பின்னர் 90 மூன்று நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரமும் 18- நாட்கள் கழுத்து 250 மண்புழு உரம் இடவேண்டும். , கத்திரி பயிருக்கு அடியுரமாக ஏக்கருக்கு250 பின்னர் 60 நாட்கள் கழித்து 250 கிலோ மந்திரத்தை மூன்று முறை என பிரித்து இ டலாம். இப்படி எல்லா பயிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு மண்புழு உரத்தை விடுவதுதான் சிறந்தது.

மண்புழு உரம் இடுவது என்பது மண்ணிற்கு மாறுபடும். மேலே குறிப்பிட்டவை பொதுவானது ஆகும். கேரட்டை அதிகம் என்றாலும் தவறில்லை பயன் கிடைக்கும் மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மண்புழு உரம் இட வேண்டிய அவசியம் இருக்காது பண்ணைக் கழிவுகள் மட்டும் நிலத்தில் போட்டு வந்தால் போதுமானது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories