பயிர்களுக்கு ஏற்றவாறு மண்புழு உரம் இடுதல்

மக்காச்சோள பயிருக்கு

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம் .பிறகு 40 நாள் கழித்து 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

கடலை, வெங்காய பயிருக்கு

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் இடலாம். பிறகு இரண்டாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம் இரண்டாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

மரவள்ளி கிழங்கிற்கு

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் இடலாம். பிறகு90 நாள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம், 180 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories