பீன்ஸ்\ உரங்கள்

செடிகளை காக்கும் இயற்கை பூச்சி கொல்லியான வேப்ப எண்ணையை ஒரு மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளை சேமித்து நன்கு காய வைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தூளை செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியை போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் செயல்படும்.

சமையலறை கழிவுகளை உரமாக இடலாம் .காய்கழுவிய தண்ணீர் அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றை செடிகளுக்கு உரமாகஊற்றலாம்.

வெள்ளை பூசணி\ உரங்கள்

வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி அதனை உரமாக பயன்படுத்தலாம்.

பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க வாரம் ஒருமுறை வேம்பு பூச்சி விரட்டியை 2 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து மாலை வேளையில் செடிகள் மேல் தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories