புகையிலை கரைசல்

 

 

புகையிலை கரைசல் தெளிப்பதன் மூலம் பூச்சிகள் மற்றும் புழுக்கள் கட்டுப்படுத்தபடும் . இதற்கு நான்கு லிட்டர் தண்ணீரில் அரை கிலோ புகையிலை சேர்த்து ஒரு லிட்டர் ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும், பிறகு கரைசலை வடிகட்டி உபயோகப்படுத்த வேண்டும்.

மறுதாம்பு பயிர்

மறுதாம்பு பயிர் என்பது முதல் அறுவடை முடிந்தவுடன் பயிர்களை இரண்டாம் விளைச்சலுக்கு அனுமதிப்பது ஆகும் .இது அனைத்து பயிர்களுக்கும் சாத்தியமாகாது. கரும்பில் முதல் சாகுபடி முடிந்தவுடன் கட்டைகளை அடுத்த சாகுபடிக்கு அனுமதிக்கலாம். இதேபோல் வாழை, சோளம் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

பயிர் களைதல்

பயர் களைதல் என்பது வயலின்அதிக எண்ணிக்கையில் உள்ள பயிர்களை பிடுங்கி எடுப்பதாகவும். அந்தந்த பயிருக்கு தகுந்த இடைவெளி விட்டு பயிர்களை நீக்கவேண்டும் .அதிக எண்ணிக்கையில் பயிர்கள் இருந்தால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே விதைத்த 15 முதல் 20 நாட்களில் அதிக அடர்த்தியுள்ள இடத்தில் பயிர்களை அவசியம் நீக்கவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories