மஞ்சள்\ உரம்

 

 

100 கிலோ வேப்பம் அல்லது கடலை புண்ணாக்கு 25: 60 :108 கிலோ NPK 30 கிலோ பெரஸ் சல்பேட் மற்றும் 15 கிலோ ஜிங்க் சல்பேட் ,10 கிலோ அசோஸ்பைரில்லம் ,10 கிலோ பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை நடவின் போது இட வேண்டும். மேலுரமாக எக்டருக்கு 25:108 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்தினை நட்ட 30 :60 :120 மற்றும் 150 வது நாளில் இடவேண்டும்.

நுண்ணூட்டச் சத்துக் கலவையை இலைவழி தெளிக்கவேண்டும் .அதற்கு சூப்பர் பாஸ்பேட் 15 கிலோவை 25 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு ஊற வைக்கவேண்டும். மறுநாள் காலை அந்த நீரில் இரும்பு சல்பேட்375 கிராம் துத்தநாக சல்பேட் 375 கிராம் போராக்ஸ் 375 கிராம் யூரியா 375 ட ன் சேர்த்தது 250 லிட்டர் தண்ணீர் ஊற்றி இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories