இவை வாழை பயிர் பெரும்பாலும் மஞ்சள் வாடல் நோய் தாக்கும்.
வாழையில் ஏற்பட்டுள்ள மஞ்சள் வாடல் நோயைக் கட்டுப்படுத்த வாழையின் வேருக்குடிரைக்கோடெர்மா விரிடி இல்லைகளுக்கு சூடோமோனஸ் ஆகியவற்றை தெளிக்கலாம்.
மண் பரிசோதனை
ஒவ்வொரு நிலத்திலுள்ள ஒவ்வொருவிதவிதமான மண்ணிற்கும் ஒவ்வொருதன்மையுள்ளது அந்த மண்ணில்தன்மையையே தெரிந்தது கொள்ள மண் பரிசோதனை அவசியமாகிறது .இது ஒரு இடத்தில் உள்ள கரிச்சத்தையும் கார்பன் அளவு தான் ஒரு பயிருக்கு தேவையான இதர சத்துக்களையும் பெற உதவுகிறது.