மண்புழு உரத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?

மண்புழு உரத்தில் தழைச்சத்து 0.5 – 1.5 சதம், மணிச்சத்து 0.1 – 0.3 சதமும், சாம்பல் சத்து 0.15-0.56 சதம், சோடியம் உப்பு 0.06 – 0.3 சதமும் உள்ளன.

இவை தவிர கால்சியம், மக்னீசியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், கந்தகம் மற்றும் பயிர் வளர்ச்சி அடங்கியுள்ளது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories