மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறைகள்

விவசாயத்தில் ரசாயன இடு பொருட்களான உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

மேலும் மண்ணில் உள்ள நன்மை பயக்கும் பூச்சிகளும் மற்றும் நுண்ணுயிரிகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.

எனவே விவசாயிகளின் நண்பனாக விளங்கும் மண்புழுக்களை பயன்படுத்தி உரம் தயாரித்து அதை பயன்படுத்துவதால் பாதுகாப்பான சூழ்நிலையில் அதிக விளைச்சலை பெறமுடியும்.

மண்புழு உரத்திற்கு ஆழ்குழாய் கிணறு உடன் கூடிய நிழல் பாங்கான இடம் வேண்டும் .இந்த இடத்தில் கழிவுகளை மட்க செய்யும் மண்புழு உரம் தயாரிப்பு தொட்டியை அமைக்க வேண்டும்.

தொட்டியில் தேங்கும் நீரை வெளியேற்றும் வகையில் சிறிய துளை கொண்ட கழிவு நீர் வெளியேற்றும் வசதி இருக்கவேண்டும். தொட்டிகளில் அதிகபட்சமாக 15 மீட்டர் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நல்ல தரமான மண்புழு உர உற்பத்திக்கு சரியான அளவு ஈரப்பதத்தை நிலைநிறுத்த வேண்டு. அதிகப்படியான ஈரப்பதம் வெப்பத்தை அதிகப்படுத்தி மண்புழுக்களை கொன்று விடாமலிருக்க மண்புழு உர தொட்டியில் கழிவு நீர் வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories