மரங்கள் நன்கு வளர்வதற்கு என்ன உரம் இடலாம்

350 கிலோ மாட்டு எரு உடன் தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தினமும் ஈரப்பதம் இருக்கும்படி தண்ணீர் தெளித்து 45 நாட்கள் வைத்தால் மேம்படுத்தப்பட்ட மாட்டு தயாராகிவிடும்

இயற்கை விவசாயத்திற்கு கன்றுவிற்கு 3,5,7 மாதங்களில் ஒரு கிலோ வீதம் கொடுக்கலாம் வேறு இடுபொருள்எதுவும் தேவையில்லை இதனால் வளர்ச்சி நன்கு உண்டாகும்.

முருங்கை மரத்திற்கு ரசாயன உரம் எவ்வாறு இடுவது மற்றும் எந்த வகை உரம் இடலாம்

20 நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும்

ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும் அதேபோல மகசூல் முடிந்தவுடன் ஒரு மரத்துக்கு 30 கிலோ தொழு உரம் வைக்க வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories