வாழை அறுவடை செய்ய சரியான தருணம் என்ன

 

 

 

கு லையின் வயதைப் பொருத்தும் பூ பூப்பதற்கு முன் அறுவடைக்கும் உள்ள இடைவெளிகைகள் காய்கள்பருத்தல் கைகளின் தோல் மற்றும் சதையின் நிறம் ஆகியவற்றைப் பொறுத்து அறுவடை செய்யப்படுகிறது.

பெரும்பாலும் காய்கள் முதிர்ந்த பிறகு அறுவடை செய்யப்படுகிறது. பூ பூத்த பிறகு 100 முதல் 150 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும்.

மாவு பூச்சிகளின் வளர் இயல்புகள் நிலை என்ன

இப்பூச்சியின் உடல் முழுவதும் வெள்ளை நிறத்தில் மெழுகு மற்றும் மாவு போன்றவற்றை சூழப்பட்டிருக்கும் அதனால் இதனை கட்டுப்படுத்த முடியாது.

வெளிநாட்டு பூச்சி என்பதால் இதற்கு இயற்கை எதிரிகள் இல்லை .அதன் காரணமாக பூச்சிகள்மிக வேகமாக பரவுகிறது.

இப்போது இந்தப் பூச்சி அதிக முட்டையிடும் திறன் கொண்டது. மேலும் ஒரு வருடத்தில் 15 முறை பூச்சி இனப்பெருக்கம் செய்கிறது.

ஒரு பூச்சியானது ஒரு வருடத்திற்கு 500 முதல் 600 முட்டைகள் இடும் அதனால் இதன் எண்ணிக்கை அதிகளவில் உருவாகி பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories