விலங்குகளுக்கு உதவிபுரியும் பஞ்சகவியம்

 

 

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு

வெள்ளாடுகளின் வயதை பொறுத்து ஒரு நாளைக்கு ஒரு ஆண்டிற்கு 10 முதல் 20 மில்லி வரை பஞ்சகாவ்யாவை கொடுத்தால் அதனுடைய எடை அதிகமாக காணப்படும்.

மாடுகள்

மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மாட்டிற்கு 100 மில்லி பஞ்சகாவியா வைத்து வனத்திலும் குடி நீரிலும் கலந்து கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும் பால் உற்பத்தி அதிகரித்தும் காணப்படும். உடல் மற்றும் வாய் நோய்களைக் குறைத்துவிடும் முடி பளபளப்பாகவும் காணப்படும் அழகாகவும் காணப்படும் .அதற்கு பதிலாக 3% பஞ்சகாவ்யா கரைசலை தெளித்தால் மாடுகள் விரும்பி உண்ணும்.

கோழி

ஒரு கோழிக்கு தினமும் உணவில் அல்லது குடிநீரில் ஒரு மில்லி என்ற அளவில் கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இல்லாமல் திடமாக இருக்கும் மேலும் அதிக காலங்களுக்கு முட்டைகள் இடும் தன்மை அதிகரித்துக் காணப்படும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories