வேளாண்மை செய்திகள்!

தஞ்சை மாவட்டத்திலும் சுமார் 38,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இதில் கடற்கரையோரம் உள்ள பேராவூரணி சேதுபாவாசத்திரம் மதுக்கூர் பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி ஆகிறது இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலால் தென்னை விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து மற்றும் அவர்களது வருமானம் குறைந்தது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தென்னையையும் முதன்மை பெயராகக் கொண்டு பல்லடுக்கு பயிர் சாகுபடி முறையை விரிவாக்கம் செய்ய தோட்டக்கலைத் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது இந்த சாகுபடி முறையில் தென்னையில் கீழடுக்கு பயிராக மிளகு மற்றும் கொக்கோ பயர்கள் பரிந்துரைக்கப்பட்டு கன்றுகள் வைக்கப்பட்டிருக்கிறது தேனீர் வளர்ப்பதில் மற்றும் இயற்கை உரங்கள் தயாரிக்கப் படுகிறது இவற்றின் மதிப்பு ஒரு ஏக்கர் ரூபாய் 40,000 வரை ஆகும் தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டில் சாகுபடியின் பரப்பளவு முன்னுரைத்த ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவே பல்லடுக்கு பயிர் சாகுபடி செய்ய மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா ரீப் பருவ சாகுபடியில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் யூரியா 4376 டன் சூப்பர் 87o டன் பொட்டாசியம் 1751 டன் டிஏபி ஆயிரத்து 28 ஆயிரத்து டன் 145 என மொத்தம் 13 ஆயிரத்து 170 தனுரங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளன இதில் டிஏபி உரத்திற்கு மானியம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது 50 கிலோ மூட்டை அதிகபட்சமாக ஆயிரத்து 200 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதைவிடக் கூடுதல் விலைக்கு விற்பது குற்றம் ஆகும் கடைகளில் உரம் இருப்பு விலைப்பட்டியல் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories