எலுமிச்சை பழம் உரங்கள்

எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டு வரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து ஒரு அடி இடைவெளிவிட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து இரண்டு கிலோ ஆட்டு எரு அரை கிலோ மண்புழு உரம் கால் கிலோ வேப்பம் புண்ணாக்கு தலா 200 கிராம் வீதம் யூரியா பொட்டாஷ் டிஏபி ஜிப்சம் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்க வேண்டும். இப்படி வட்டப்பாதையில் உ ரம் வைப்பதால் மரங்களுக்கு உடனே சத்துக்கள் சென்று சேரும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்

எலுமிச்சை காய் பிடிப்பு அதிகமாவதற்கு இரண்டு முதல் நான்கு D மருந்து மருந்தினை 20 பிபிஎம் அடர்த்தியில் பூக்கும் தருணத்திலும் காய்கள் உதிராமல் இருக்க என்ஏ ஏ என்ற மருந்தையும் 30 பிபிஎம் என்ற விகிதத்திலும் கலந்து காய்கள் கோலிகுண்டு அளவு இருக்கும் போது தெளிக்கவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories