கம்போஸ்ட் உரம் தயாரிப்பது ஒரு டன் பண்ணைக் கழிவுகளை அதில் 10பாகங்களாகப் பிரித்து நிழலான மேட்டுப்பாங்கான இடத்தில் நூறு கிலோ கழிவை படுக்கையாக அதன்மேல் 200 கிராம் புளுரோட்டஸ் காளான் வித்தை சீராக இடவேண்டும்.
மீண்டும் அதற்கு மேல் 100 கிலோ பண்ணை கழிவை இரண்டு கிலோ யூரியாவை சீராக இடவேண்டும் .அதன்மேல் தண்ணீர் மற்றும் சாணிப்பால் கலந்து தெளிக்கவேண்டும். சாணிப்பால் என்பது 20 கிலோ சாணம் மற்றும் 60 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையாகும்.
இது பண்ணை கழிவுகள் புரோட் ரோட்ட்டஸ் காளான் காளான்ம்வித்து யூரியா மற்றும் சாணிப்பால் இவற்றை 10 அடுக்கு வரை மாற்றி மாற்ற அடுக்கிஈரம் காயாத காய காயாத வாறு தினமும் தண்ணீர் தெளித்து விட வேண்டும்.
15 நாட்களுக்கு ஒரு முறை நன்கு கிளறி விட வேண்டும். நன்கு மக்கிய கம்போஸ்ட் உரம் 8 வாரங்களில் தயாராகிவிடும்.