செயற்கை உரங்கள்

அமினோ க்ளோரைடு

இது ஒரு வெள்ளை உப்பு மற்றும் நீரில் நன்றாக கரையும். இதில் 20.6 சதவீதம் நைட்ரஜன் மற்றும் 25 சதவீத கந்தகமும் உள்ளது. நெல் மற்றும் சணல் சாகுபடியில் இதன் பயன்பாடு அதிகம் உள்ளது.

இதை உலர்ந்த நிலையில் சேமித்து வைக்க வேண்டும். மழை காலங்களில் சில சமயங்களில் ஈரப்பதத்தை உண்டாக வாய்ப்புள்ளது. விதைப்பதற்கு முன்பு அல்லது விதைக்கும் சமயத்தில் மேலுரமாக பயிர்களுக்கு இதைக் கொடுக்கலாம்.

அமீனா குளோரைடு

இது வெள்ளை உப்பு மற்றும் 26 சதவீதம் நைட்ரஜன் கொண்டது. இந்த உரம் தக்காளி புகையிலை மற்றும் சில பயிர்களில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவது.இதனால் இது பரிந்துரைக்கப்படுவதில்லை.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories