டிரைகோடெர்மா விரிடி நன்மைகள்

 

 

பயிர்களின் வளர்ச்சியையும் விளைச்சலையும்அதிகரிக்க இந்த உயிர் உரம் பயன்படுகிறது.

மேலும் இதைக் கொண்டு விதைநேர்த்தி செய்வதால் விதையின் மேல் உள்ள நோய்க் கிருமிகள் அழிகின்றன. மேலும் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. மண்ணிலுள்ள கனிமப் பொருட்களை பயன்படுத்தி பல மடங்காக அதிகரித்து செடிகளுக்கு அதிக நாட்கள் பாதுகாப்பை வழங்குகிறது.

குறிப்பு

டிரைகோடெர்மா விரிடி பூசணக் கொல்லிகள் உடன் கலந்து பயன்படுத்த கூடாது.

இதை உற்பத்தி செய்த நாளிலிருந்து நான்கு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories