இயற்கை விவசாயத்தில் டிரைகோடெர்மா பாக்டீரியா உள்ளிட்ட பல உயிரினங்கள் பயன்படுகின்றன .அந்த உயிர் உரங்களை பயிர்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்ய வல்லது.
டிரைகோடெர்மா விரிடி ஒரு பூஞ்சை வகையாகும்.
இது நோயை ஏற்படுத்தும் காரணிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது.
அதே சமயம் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
ஒரு உயிர் கொல்லியாக இருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது.
குறிப்பு
டிரைக்கோடெர்மா விரிடியை பூஞ்சானக் கொல்லிகளுடன் கலந்து பயன்படுத்தக்கூடாது.
இதை உற்பத்தி செய்த நாளிலிருந்து நான்கு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.